அரசியல்

``ஓடோடி வருவேன்'' - கோவை DMK வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கொடுத்த முக்கிய வாக்குறுதி

தந்தி டிவி

கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், ரத்தினபுரி, கண்ணப்பநகர், சங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த கணபதி ராஜ்குமாருக்கு, பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பேசிய வேட்பாளர் கணபதி ராஜ்குமார், தான் உள்ளூரை சேர்ந்தவன் என்றும், கோவை மாநகராட்சி மேயராகவும் இருந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இங்குள்ள மக்களின் தேவைகளை முழுமையாக அறிந்து வைத்திருப்பதாகவும், அழைத்தவுடன் ஓடோடி வருவேன் என்றும் உறுதி அளித்தார்

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்