அரசியல்

"கோவையில் திங்கள் முதல் ஆட்டம் ஆரம்பம்.." - ரெடியாகும் அண்ணாமலை

தந்தி டிவி

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 2ம் சபரிமலை என்று அழைக்கப்படும், புகழ்பெற்ற சித்தாப்புதூர் ஐயப்ப சுவாமி கோவிலுக்கு வந்த அண்ணாமலை, தீபமேற்றி, பசுமாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபாடு நடத்தினார்... தவக்கோலத்தில் அழகுற அமர்ந்திருக்கும் ஐயப்பன் அனைவர் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் அருளட்டும் என்று வேண்டிக் கொண்டதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் திங்கள் முதல் பரப்புரையில் ஈடுபட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்...

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு