"CM.விஜய் எனக்கு கடவுள்"ஜப்பான் ரசிகையின் நெகிழ்ச்சி
"CM.விஜய் எனக்கு கடவுள்"ஜப்பான் ரசிகையின்
thanthitv
ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற காவல்துறை விருது விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விஜயை காண, ஜப்பான் பெண் ஒருவர் நுழைவாயிலில் காத்திருந்தார். விஜய் தனக்கு கடவுள் போன்றவர் என அவர் தெரிவித்தார்.