அரசியல்

"முடிந்தும் தொடரும் முதலீடுகள்"...தமிழகத்துக்கு கிடைத்த ஜாக்பாட் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தந்தி டிவி

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், நம் கைகளில் எப்போதும் இருக்கும் செல்போன்களைப் பாதுகாக்கும் Gorilla Glass-களை உற்பத்தி செய்யும் அமெரிக்காவின் Corning International Corporation, இந்தியாவின் Optiemus Infracom Limited நிறுவன கூட்டு நிறுவனமான Bharat Innovative Glass Technologies Private Limited - BIG TECH மற்றும் Guidance_TN இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 1003 கோடி ரூபாய் முதலீட்டில், 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்னணு சாதன கண்ணாடி பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்