அரசியல்

துரை தயாநிதியை பார்க்க மருத்துவமனை விரைந்த முதலமைச்சர் ஸ்டாலின்

தந்தி டிவி

முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்

துரை தயாநிதியை நேரில் சந்தித்து

நலம் விசாரித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு

சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் துரை தயாநிதியை ஏற்கனவே சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்