அரசியல்

"இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம்" - "மனிதரை அரவணைக்கும் பண்பே இன்றைய தேவை"

தந்தி டிவி
• சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வான டி.எம்.கிருஷ்ணாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து • "முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினால் டி.எம்.கிருஷ்ணாவை ஒருதரப்பினர் காழ்ப்புணர்வுடன் விமர்சிப்பது வருத்தத்துக்கு உரியது" • "பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்" • "டி.எம்.கிருஷ்ணாவின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது" • "அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்" • "விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை" • "இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம்"

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை