CM Vijay | Nepal Disaster | ``டெல்லியில் உள்ள 4 அமைச்சர்கள் உடன் CM விஜய்..'' | அமைச்சர் ஆனந்த் முக்கிய அப்டேட்
நேபாளத்தில் சிக்கியுள்ள மீதமுள்ள தமிழர்களை மீட்கும் பணி தீவிரம் முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில் டெல்லி சென்றுள்ள அமைச்சர்கள் குழு, நேபாளத்தில் சிக்கியுள்ள மற்ற தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.