CM Vijay | Minister KAS | ``CM விஜய் தான் இறுதி முடிவு எடுப்பார்..'' | அமைச்சர் KAS சொன்ன பாய்ண்ட்
“புதிய தலைமைச் செயலகம் குறித்து CM விஜய் இறுதி முடிவு எடுப்பார்“ பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வருவது குறித்து பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டாலும், இறுதி முடிவை முதலமைச்சர்தான் எடுப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.