அரசியல்

CM Vijay | TVK | செங்கோட்டையில் முதல்வர் விஜய் கொடியேற்றுவார் - எம்எல்ஏ கல்லாணை

செங்கோட்டையில் முதல்வர் விஜய் கொடியேற்றுவார் - எம்எல்ஏ கல்லாணை

thanthitv

CM Vijay | TVK | செங்கோட்டையில் முதல்வர் விஜய் கொடியேற்றுவார் - எம்எல்ஏ கல்லாணை #CMVijay #TVK #TNPolitics மக்கள் ஆதரவுடன் தமிழக முதல்வராக விஜய் தொடர்வார் என்றும், ஒருநாள் செங்கோட்டையில் தமிழனாக தேசியக் கொடியேற்றும் வாய்ப்பு விஜய்க்கு நிச்சயம் இருப்பதாகவும் தவெக எம்எல்ஏ கல்லாணை தெரிவித்தார். மதுரையில் நடைபெற்ற தவெக 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து அவர் பேசிய கருத்துகளை பார்க்கலாம்...

Palani | Temple | Highcourt | பழனி கோயில்நில மோசடி வழக்கில் மதுரை ஐகோர்ட் அடுத்த அதிரடி

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Delta Sand Quarry | ``இனி மணல் குவாரிகளுக்கு அனுமதி கூடாது’’ - ஒரே போடாக போட்ட மதுரை ஐகோர்ட்

TN By Election | "இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை" - தேர்தல் ஆணைய பதில் மனுவால் பரபரப்பு

MK Stalin vs CM Vijay | ``தவறான முடிவு.. பேரிடி.. அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்’’- கொதிக்கும் ஸ்டாலின்