CM Vijay | Thirumavalavan | ``CM விஜய்யுடன் கூட்டணி..’’ | மாநாட்டில் அறிவித்தார் திருமாவளவன் #CMvijay #thirumavalavan
"இனி விடுதலை சிறுத்தைகளும் ஆளுங்கட்சியாகப் பரிணமிக்கும்" கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், விசிக தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தி என்பதை இம்மாநாடு உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்துடன் இனிவரும் காலத்தில் இணைந்தே பயணிப்போம் என்றும், விசிகவும் ஆளுங்கட்சியாகப் பரிணமிக்கும் என்றும் அவர் எழுச்சியுடன் குறிப்பிட்டார்.