CM Vijay | Students | `CM விஜயே நேர்ல வந்திருக்காரு’ என்ற மகிழ்ச்சியில் துள்ளி குதித்த மாணவர்கள் .
சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில் நடைபெறும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டுள்ளார். அந்த காட்சிகளை காண்போம்....