அரசியல்

CM Vijay | Madurai | CM விஜய் பிறந்தநாள் - 1000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய MLA தங்கப்பாண்டி

CM Vijay | Madurai | CM விஜய் பிறந்தநாள் - 1000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய MLA தங்கப்பாண்டி

thanthitv

CM Vijay | Madurai | CM விஜய் பிறந்தநாள் - 1000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய MLA தங்கப்பாண்டி

CM பிறந்தநாள்-1000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய MLA தங்கப்பாண்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் ஏழை எளிய மக்களுக்குத் தையல் இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கும் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. மதுரை மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ. எஸ்.ஆர். தங்கப்பாண்டி தலைமையில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ. தங்கப்பாண்டி, தவெக அரசு பொறுப்பேற்ற 40 நாட்களிலேயே மாற்றங்கள் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் 50 ஆண்டுகாலமாகச் செய்யாத அடிப்படை வசதிகளைத் தவெக அரசு செய்து தரும் என்றும், இன்னும் சில மாதங்களில் மகளிருக்கான உரிமைத்தொகை அறிவித்தபடி நிச்சயம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்

CM Vijay | TN Budget | பட்ஜெட்டில் புதிய திட்டங்கள்..CM விஜய் ஆலோசனை

Icecream அண்ணாநகரில் மதுபான ஐஸ்கிரீம் கிடைக்கிறதா? - தூக்கிவாரிப்போடும் தகவல்.. அலசும் ஆபீஸர்ஸ்

Negombo Prison Riot| சிறைக்குள் ரத்தம் தெறிக்க தெறிக்க கலவரம்.. 25 பேர் கோர பலி.. 50+ பேர் படுகாயம்

ADMK | AMMK | ``டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில்’’ - கட்சிக்குள்ளேயே வலுவாக எழுந்த குரல்

Senthil Balaji's Brother Ashok | Lookout Circular | ED-க்கு எதிராக செந்தில் பாலாஜியின் சகோதரர் மனு