CM Vijay Karur Visit | அதே வேலுச்சாமிபுரத்தில் - அஞ்சலி செலுத்துகிறாராCM விஜய்?
#Karur #ChiefMinisterVijay #PublicMeeting #TamilNadu #ThanthiTV
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின், முதலமைச்சர் விஜய் இன்று முதல்முறையாக கரூர் செல்லும் நிலையில் அவரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.