அரசியல்

CM Vijay | CM விஜய் கர்நாடகா செல்கிறாரா? - அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன புது தகவல்

CM Vijay | CM விஜய் கர்நாடகா செல்கிறாரா? - அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன புது தகவல்

thanthitv

CM விஜய் கர்நாடகா செல்கிறாரா? - அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன புது தகவல் முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லும் தகவல் உறுதியானது இல்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்... முன்னதாக அமைச்சர் வினோத் இந்த தகவலை உறுதிபடுத்தியிருந்த நிலையில் இப்போது அமைச்சர் ராஜ்மோகன் மறுப்பு தெரிவித்துள்ளார்... மேலும் பயணம் நடைபெறுவதாக இருந்தால் முதலமைச்சரே அறிவிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்

BREAKING || காத்திருந்த தமிழகம் - மத்திய அரசு கொடுத்த ஷாக் ரிப்ளை

Tiruvannamalai | டிரோன் மூலம் தேடுதல் வேட்டை - 7 பெண்கள் உட்பட.. தி.மலையில் போலீசார் அதிரடி

Pralhad Joshi | NEET | MBBS | CJP | புதிய கல்வி அமைச்சர் நியமனம்

CJP Protest | Delhi | முடிவுக்கு வந்தது போராட்டம் | தலைநகரின் தற்போதைய நிலை?

Sonam Wangchuk | "ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி | அடுத்து இதை செய்யணும்.." | வாங்சுக் சொன்ன செய்தி