அரசியல்

CM Vijay | Priyanka Gandhi | பிரியங்கா வீட்டு பணிப்பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய CM விஜய்

பிரியங்கா வீட்டு பணிப்பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய CM விஜய்

thanthitv

CM Vijay | Priyanka Gandhi | பிரியங்கா வீட்டு பணிப்பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய CM விஜய் #CMVijay #PriyankaGandhi #TVK #Congress டெல்லியில் நேற்று நடைபெற்ற சோனியா காந்தி புத்தக வெளியீடு விழாவில், பிரியங்கா காந்தி இல்லத்தில் 22 ஆண்டுகளாக பணியாற்றும் பெண்ணின் ஆசையை முதல்வர் விஜய் நிறைவேற்றினார். டெல்லியில் நேற்று நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, தனது இல்லத்தில் கடந்த 22 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பெண் ஒருவரை முதலமைச்சர் விஜய்க்கு அறிமுகப்படுத்தினார். தமிழக முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அந்தப் பெண்ணின் நீண்ட நாள் ஆசை என்றும் தெரிவித்தார். இதனைக் கேட்ட முதலமைச்சர் மகிழ்ச்சியுடன் அப்பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அன்பாக நலம் விசாரித்தார்.

Senthilbalaji | Judgement செந்தில் பாலாஜியின் திடீர் மூவ் போலீசுக்கு பறந்த உத்தரவு

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் செக்கானுரணி லாக்கப் டெத் - CCTV காட்சிகளை கேட்கும் கோர்ட்

BREAKING || நீதிபதி முன் நிறுத்தப்பட்ட ஜெம் வீரமணி - கைக்கு வந்த 720 பக்க குற்றப்பத்திரிகை

Thiruparankundram | திருப்பரங்குன்றம் விவகாரம் - நாளை மீண்டும் விசாரணை

TVK | Minister Anand | "யாராக இருந்தாலும்.. பதவி பறிப்பு.." தவெகவினருக்கு பறந்த கடும் வார்னிங்