பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், கொள்முதல் விலை 15 ரூபாய் உயரும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக சேலம் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்..