CM விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் வன்னி அரசு சொன்ன முக்கிய வார்த்தை
சென்னை எம்.சி. ராஜா சமூகநீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், மாணவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக, சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்