Chennai || வாக்கிங் சென்ற மக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவை முடிந்து நீலாங்கரை வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் விஜய், சாலையில் வாக்கிங் சென்ற பொதுமக்களிடம் காரில் இருந்து இறங்கி கலந்துரையாடினார். முதலமைச்சரை கண்ட பொதுமக்கள் உற்சாகமடைந்து, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். #CMVijay #Vijay #TamilNaduCM #VijayWalking #Neelankarai #TamilNaduPolitics