அரசியல்

TVK vs ADMK | Sellur Raju | ``CM விஜய் எம்ஜிஆர் மாதிரி ஆக முடியாது’’ | செல்லூர் ராஜு ஆவேச அட்டாக்

`CM விஜய் எம்ஜிஆர் மாதிரி ஆக முடியாது’’ | செல்லூர் ராஜு

thanthitv

CM Vijay | TVK vs ADMK | Sellur Raju | ``CM விஜய் எம்ஜிஆர் மாதிரி ஆக முடியாது’’ | செல்லூர் ராஜு ஆவேச அட்டாக்

முதல்வர் விஜய் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது - செல்லூர் ராஜு தமிழக மக்களின் பிரச்சனைகளுக்கு முதல்வர் விஜய் இதுவரை என்ன குரல் கொடுத்தார் என, முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பேசிய அவர், முதல்வர் விஜய் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது என்றும் கடுமையாக சாடியுள்ளார்...

#CMvijay #TVKvsADMK #SellurRaju #ADMK #TNPolitics #thanthitv

AjithKumar | CM Vijay | "சிறிய அடி, பெரிய பாய்ச்சலாக அமையும்.." CM விஜய்க்கு நண்பர் AK நன்றி

Nepal Govt | Flood | Disaster | கனத்த மனதுடன் அறிவித்த நேபாள அரசு

Namakkal | TN Police | பஸ்-டூவீலர் மோதி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 மாணவிகள் பலி

CM Vijay | TN Govt | பறிபோன உயிர்கள்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு

Chennai Rain | சென்னையில் திடீர் கனமழை... குளிர்ந்த தலைநகர்