CM Vijay | Anbumani | ``இது TVK பிரச்சனை இல்ல, தமிழ்நாட்டோட பிரச்சனை'' - அன்புமணி பரபரப்பு கருத்து மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டாமல் தமிழக அரசு தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி, இந்த விவகாரத்தில் அரசு தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்