CM Vijay | Anbumani PMK | முதல்வர் எடுத்த முடிவு - அதிர்ச்சியான அன்புமணி
#cmvijay #pmk #anbumaniramadoss
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.