அரசியல்

CM Stalin | TVK Vijay | ஜெகன் மோகன் ரெட்டி உறவினர் திருமணம் - என்ட்ரி கொடுத்த CM ஸ்டாலின், விஜய்

ஜெகன் மோகன் ரெட்டி உறவினர் திருமணம் - என்ட்ரி கொடுத்த CM ஸ்டாலின், விஜய்

thanthitv

Jagan Mohan Reddy | CM Stalin | TVK Vijay | ஜெகன் மோகன் ரெட்டி உறவினர் திருமணம் - என்ட்ரி கொடுத்த CM ஸ்டாலின், விஜய் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினரான ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் மகன் சாஹிலின் திருமண விழா சென்னையில் நடைபெற்றது... இவ்விழாவில் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்... மேலும், நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யும் திருமண விழாவில் பங்கேற்றார்... அதேபோல் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் குடும்பத்துடன் திருமண விழாவுக்கு வருகை தந்த நிலையில், அவர்கள் ஜெகன் மோகன் ரெட்டியிடன் அன்பு பாராட்டினர். இந்த சந்திப்பு தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்