அரசியல்

CM STALIN || திமுக முக்கிய புள்ளிகளுடன் முதல்வர் பரபரப்பு மீட்டிங் `CM ஸ்டாலின்' சொன்ன வார்த்தை

தந்தி டிவி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் பாதி கிணறுதான் தாண்டி இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என் வாக்​குச் சாவடி, வெற்றி வாக்​குச்சாவடி என்ற தலைப்​பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் பாதி கிணறு தான் தாண்டியிருப்பதாகவும்,

வரைவு வாக்காளர் பட்டியல் வெளி வரும்போது அதை திமுக நிர்வாகிகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Special Forces | LPG | கள்ளச்சந்தையில் சிலிண்டர்.. தீவிரமாக இறங்கும் தனிப்படை

Breaking | Oil Crisis | சிலிண்டர் தட்டுப்பாடு.. நெருங்கும் சிக்கல்.. பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

Bharat Petroleum | LPG | "இவர்களுக்கு முன்னுரிமை" - பாரத் பெட்ரோலியம் அதிரடி

ADMK | Edappadi Palanisamy | நாடே நெருக்கடியில் இருக்கும் நிலையில் களத்தில் குதித்த ஈபிஎஸ்

LPG Cylinder | Ariyalur | அரியலூர் LOCK - சிலிண்டர் சப்ளை STOP