அரசியல்

CM Stalin | Kanniyakumari | முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திடீரென பறந்த ட்ரோன்... போலீஸ் அதிரடி

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திடீரென பறந்த ட்ரோன்... போலீஸ் அதிரடி

thanthitv

CM Stalin | Kanniyakumari | முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திடீரென பறந்த ட்ரோன்... போலீஸ் அதிரடி முதல்வர் நிகழ்ச்சி - அனுமதியின்றி டிரோன் பறக்கவிட்ட இளைஞரிடம் விசாரணை கன்னியாகுமரிக்கு சென்ற தமிழக முதல்வருக்கு நெல்லை திமுக சார்பில் பணகுடியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அனுமதியின்றி டிரோன் பறக்கவிட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.... ட்ரோனை இயக்கிய கன்னியாகுமரியை சேர்ந்த குகன் என்பவரை பிடித்து ட்ரோனை கைப்பற்றிய போலீசார், அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் வருகையொட்டி நெல்லை பகுதியில் 2 நாட்கள் ட்ரோன் பறக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்