CM Stalin | Delimitation | தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து போராட்டம் - CM ஸ்டாலின்ஆவேசம், மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது... தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்த முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு போராடும் என முழக்கமிட்டார்...