அரசியல்

CM Stalin | மாபெரும் கூட்டத்தில் முதல்வர்.. அதிர்ந்த நேரு ஸ்டேடியம்

மாபெரும் கூட்டத்தில் முதல்வர்.. அதிர்ந்த நேரு ஸ்டேடியம்

thanthitv

மாபெரும் கூட்டத்தில் முதல்வர்.. அதிர்ந்த நேரு ஸ்டேடியம் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி தேர்வுகளில் வென்ற தேர்வர்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெறும் அரசு விழாவில்,, போட்டித் தேர்வில் வென்ற 9 ஆயிரத்து 801 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கவுள்ளார். அதனை காண்போம்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்