அரசியல்

"முதல்வர் நாராயணசாமி மனு விசாரணைக்கு உகந்தது" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கும் படி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து வழக்கு, விசாரணைக்கு உகந்தது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கும் படி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து வழக்கு, விசாரணைக்கு உகந்தது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், நாராயணசாமியின் மனு விசாரணைக்கு உகந்தது எனக் கூறி, வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்