முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை - கிரீன்வேஸ் இல்லத்தில், மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணன் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.