அரசியல்

Chennai Police| TVK vs DMK| தவெக, திமுக இடையே வெடித்த மோதல்.. அல்லோலப்பட்ட சென்னை போலீஸ்

தவெக, திமுக இடையே வெடித்த மோதல்.. அல்லோலப்பட்ட சென்னை போலீஸ்

thanthitv

#chennaipolice #tvkvsdmk சென்னை ஆலந்தூரில் தவெக, திமுகவினர் வைத்திருந்த பேனர்களை அகற்றும் பணியின்போது இரு கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆலந்தூர் பகுதியில் தவெக எம்.எல்.ஏ. ஹ்ரீஷ் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றக் கோரி திமுகவினர் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் பேனர்களை அகற்ற வந்தபோது, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் படங்களையும் அகற்ற வேண்டும் என தவெகவினர் வலியுறுத்தினர். அதிகாரிகள் படங்களை அகற்றியதால் அங்கு வந்த திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் படங்களை வைத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு, இரு தரப்பினரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரு கட்சிகளின் பேனர்களும் அகற்றப்பட்டன.

Gold Price| என்ன அப்படியே ரிவர்ஸ்ல வருது.. கியரை மாற்றி வீழ்ந்த வேகத்தில் எகிறும் தங்கம்

Breaking | Nirmalkumar | DMk | ``ஒருசிலரது இருப்பை காட்ட 2 உயிர்களை இழந்துள்ளோம்’’

Kallakurichi MLA Case Update| கள்ளக்குறிச்சி MLA விவகாரம்.. ஐகோர்ட் எடுக்கும் முடிவு

Joint Sub Registrar Office| தமிழகத்தில் புதிதாக உதயமாகிறது.. அரசு அதிரடி நடவடிக்கை

Rain | Rainalert | அடுத்த 2 மணி நேரம்.. கொட்ட போகும் மழை எந்த மாவட்டங்களில் எப்போது மழை