அரசியல்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் - போலீசார் இடையே மோதல்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலவரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலவரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஜெகன் ​மோகன் ரெட்டி இருந்த வாகனத்தை நோக்கி தொண்டர்கள் ஓடினர். இதனை தடுத்த போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே மோதல் உருவானது. ஒரு கட்டத்தில் போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்