அரசியல்

"தெலுங்கானா சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்" - தெலுங்கானா அமைச்சரவை முடிவு

தெலுங்கானா சட்டப்பேரவையில் சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

தெலுங்கானா சட்டப்பேரவையில் சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது. ஏற்கனவே, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைகளில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வரிசையில் தற்போது தெலுங்கானாவும் இணைய உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்