அரசியல்

வரும் தேர்தலில் நேர்மையை தேர்ந்தெடுப்பார்கள் - கமல்ஹாசன் நம்பிக்கை

வரும் சட்டமன்ற தேர்தலில் மாணவர்கள் நேர்மையானவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வரும் சட்டமன்ற தேர்தலில் மாணவர்கள் நேர்மையானவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். "மாணவர்கள் வாக்கு" நேர்மைக்கே என தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன், தமிழக மாணவர்களின் அரசியல் பங்களிப்பு உலகறிந்தது என குறிப்பிட்டுள்ளார். அதில் அரசியல், மாணவர்கள் மீது தாக்கம் செலுத்தும் முன், மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருக்கட்டும் என அவர், கேரளத்தில் கல்லூரியில் ஆற்றிய உரை ஒன்றையும் நினைவு கூர்ந்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு