அரசியல்

பாஜக தலைமையிலான NDA-வுக்குள் பூகம்பமா? - நிதிஷை சந்தித்த பஸ்வான் பரபரப்பு தகவல்

தந்தி டிவி

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி விரைவில் ஆட்சி அமைக்கும் என லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் கூறியுள்ளார். டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் சிராக் பாஸ்வானும் கலந்துகொள்ளவுள்ளார். முன்னதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து சிராக் பாஸ்வான் வாழ்த்து கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

Pudukottai | பேருந்திலிருந்து மாணவிகள் விழுந்த சம்பவம் - ஓட்டுநர், நடத்துநர் அதிரடி கைது

Kovai | TN Police | மலேசிய பயணிகளுக்கு கத்திமுனையில் நடந்த பயங்கரம்.. ஷாக்கில் கோவை

BREAKING || கொளத்தூர் தேர்தல் முடிவு வழக்கு - நாளை தீர்ப்பு

CM Vijay | "முழுமையாக வாபஸ்" - நாளைக்கு முதல்வரின் இந்த அறிவிப்புதான் தலைப்பு செய்தி

BREAKING || திமுக 2.O... ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின் - "பலருக்கு பறிபோகும் பதவிகள்"