அரசியல்

"நொய்யல் ஆற்றை மாசுபடாமல் காக்க புதிய திட்டம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில்110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு

தந்தி டிவி
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதலமைச்சர், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள், நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்றார். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தடுப்புச் சுவரின் வெளிப்புறத்தில் கழிவுநீர் வடிகால் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிச்சாமி கூறினார.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்