அரசியல்

பணி காலத்தில் உயிரிழந்தோர் வாரிசுகளுக்கு பணி - முதலமைச்சர் பழனிசாமி

பணி காலத்தின் போது காலமான 9 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

தந்தி டிவி
நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரகத்தில் பணி புரிந்து, பணி காலத்தின் போது காலமான 9 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். தலைமைசெயலகத்தில் நடந்த நிகழ்வில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஷா வைத்தியநாதன்,துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை