அரசியல்

சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

5 பேருக்கு கனவு ஆசிரியர் விருது, 10 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையை வழங்கி முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

தந்தி டிவி
அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்ட, அரசு பள்ளிகளுக்கு 'புதுமைப்பள்ளி விருது' வழங்கும் அடையாளமாக, 5 பள்ளிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி விருதுகளை வழங்கினார். அத்துடன் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பித்த, 5 பேருக்கு கனவு ஆசிரியர் விருது, 10 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையை வழங்கி முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச்செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்