/மாநிலங்களுக்கு 50% வரி பகிர்வு - முதலமைச்சர் வலியுறுத்தல்/மத்திய வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி பகிர்வை 50%-ஆக உயர்த்த வேண்டும் /நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை/வரி பகிர்வு, கல்வி நிதி, நதிகள் தூய்மை திட்டம் உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்/15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரை படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய் பங்கினை 41%ஆக உயர்த்தினார்கள்/ஆனால் 33.16% மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது/