அரசியல்

முதல்வர் தொடர்ந்த வழக்கு.. "அம்பலப்படுத்துவேன்.." அண்ணாமலை பரபரப்பு ட்விட்..

தந்தி டிவி

முதல்வர் தொடர்ந்த வழக்கு.. "அம்பலப்படுத்துவேன்.." அண்ணாமலை பரபரப்பு ட்விட்..

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வழக்கு மூலமாக தங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றிபெறாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவல ஆட்சியை தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டே தான் இருப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது