அரசியல்

TVK | முதலமைச்சர் ஜோசப் விஜய் பார்வையிட்ட செயின்ட்-கோபைன் தொழிற்சாலை

முதலமைச்சர் ஜோசப் விஜய் பார்வையிட்ட செயின்ட்-கோபைன் தொழிற்சாலை

thanthitv

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் உள்ள செயின்ட்-கோபைன் உலக கண்ணாடி வளாகத்தில் இன்று தொழில் சார்ந்த ஆய்வை மேற்கொண்டார்.ஒரகடம் சிப்காட் வளாகத்தில் தொழிற்சாலைகளின் கள நிலவரம், உள்கட்டமைப்புத் தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

CM Vijay | Saint Gobain | கண்ணாடி தயாரிப்பு ஆலையில் விசிட் | சொல்ல சொல்ல உற்றுநோக்கிய CM விஜய்

AK 64 | Dare Devil | Ajithkumar | DareDevil.. வெளியானது AK 64 அப்டேட்.. உற்சாகத்தில்AK ரசிகர்கள்

Breaking | DMDK | Vijayakanth | ``மறைந்த விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்..''

Bike Taxi | Court | TN Govt | பைக் டாக்சி விவகாரம்.. அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | CM Vijay | அடுத்த ஸ்பாட்டுக்கு விரைந்த CM விஜய் | முதல்வரை பார்த்ததும் அதிரவிட்ட மக்கள்