அரசியல்

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா கைது

தெலுங்கானா மாநில எல்லையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

தெலுங்கானா மாநில எல்லையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர். போராட்டத்துக்கு அனுமதித்த நேரத்தைவிட கூடுதலாக நேரமாகிவிட்டதாக கூறிய அவர்கள், போராட்டத்தை கலைக்க முயன்றனர். இந்நிலையில், ஷர்மிளா பாதயாத்திரையாக செல்வதாக அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும், இதற்கான விண்ணப்பங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, தனது தந்தை ராஜசேகர ரெட்டியின் சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்