அரசியல்

BREAKING || ஏன்..? ஏன்..?... முதல்வர் Vs ஈபிஎஸ் காரசார வாதம் - அதிரும் பேரவை

தந்தி டிவி

டங்ஸ்டன் சுரங்கத்தை அதிமுக ஆதரித்ததாக சொல்கிறீர்கள்

2/8/23 அன்று மத்திய சுறங்கத்துறை அமைச்சர் சட்டத்தை கொண்டு வந்த போது , சுரங்கம் ஏலம் முறையில் கொண்டு வரப்படும் என சொல்லப்பட்டது..அதை தான் தம்பிதுரை ஆதரித்தார். அரசுக்கு வருவாய் அதிகரிக்கும்... - எடப்பாடி

சுரங்க ஏலம் முறையில் மாநில அரசின் உரிமையை ‌ மத்திய அரசு ‌ திருத்த சட்டத்தின் மூலம் கொண்டுவர முயன்ற போது அதற்கு ஆதரவு அளித்தது ஏன்

தங்கம் தென்னரசு கேள்வி

அந்த சட்டத திருத்தத்தை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் ஆதரவு தெரிவித்தார்

முதலமைச்சர் கேள்வி

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்