அரசியல்

"ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" - உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு முறையீடு

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி முறையிட்டார்.

தந்தி டிவி

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி முறையிட்டார். இந்த வழக்கை விசாரிக்க பட்டியலிடுவது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதுதொடர்பாக பிற்பகல் தலைமை நீதிபதி முடிவெடுக்க உள்ளதாக நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்