அரசியல்

Cheyyur | ADMK | TN Election | செய்யூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பு

செய்யூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பு

thanthitv

Cheyyur | ADMK | TN Election | செய்யூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பு #cheyyar #admk #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha செய்யூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பு செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தனித் தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுராந்தகம் அருகே உள்ள நீலமங்கலம், சீவாடி, பேக்கரணை மற்றும் வடக்கு வயலூர் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்ற அவருக்கு, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வீதி வீதியாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் ராஜசேகர், தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

Erode | Boy | Flood | காட்டாற்று வெள்ளத்தை வேடிக்க பார்க்க சென்றசிறுவனுக்கு நடந்த விபரீதம்

Thoothukudi | Girl | Student| மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு

Madurai Crime | நள்ளிரவை நடுநடுங்க வைத்த படுகொ*ல - ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுவன்.. பகீர் சம்பவம்

🔴LIVE: Madurai | crime | மதுரை மீனாட்சி கோயில் அருகே சிறுவன் வெட்டி படுகொலை

Kodaikanal | CM Vijay | Tourist | "கொடைக்கானல் போக போறீங்களா?"முதல்வர் விஜய் சொன்ன குட் நியூஸ்