Anbil Mahesh | CCB Raid | அன்பில் வீட்டில் கைப்பற்றப்பட்ட `செக்’ - செக் வைக்க தயாராகும் CCB
அன்பில் வீட்டில் கைப்பற்றப்பட்ட `செக்’ - செக் வைக்க தயாராகும் CCB
thanthitv
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 118 ஆவணங்கள் மற்றும் ஏராளமான மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.