அரசியல்

சென்னையில் மேயர் பிரியா சொன்ன அறிவிப்பு - மேசையை அதிரவிட்ட கவுன்சிலர்கள்

தந்தி டிவி

சென்னையில், பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள 6 இடங்களில் புதிய பூங்காங்கள் அமைக்க 4 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்ய சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. நாவலர் நகர், வாலாஜா சாலை, பாலாண்டியம்மன் கோயில் தெரு, சிங்காரவேலர் பாலம், பக்கிங்காம் கால்வாய் தெரு, மயிலாப்பூர் கெனால் பேங்க் ரோடு ஆகிய இடங்களில் 6 இடங்களில் புதிய பூங்காக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், விரிவான மதிப்பீட்டு அறிக்கையின் கீழ் நான்கு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மாநகாட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்