அரசியல்

"#MeToo - நியாயமான முறையில் சொல்லப்பட வேண்டும்" - கமல்ஹாசன்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் நியாயமான முறையில் "மீ டூ" குறையை சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

தந்தி டிவி

கோவில் சம்மந்தப்பட்டவர்கள் துணை இல்லாமல் சிலை திருட்டு நடந்திருக்காது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். மக்களுடனான சந்திப்பு சுற்றுப் பயணத்திற்கு சேலம் புறப்பட்டபோது, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கும் வரை ஆளுநர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்