அரசியல்

Chennai || விஜயகாந்த் பிறந்தநாள் - பிரேமலதா வழிபாடு

விஜயகாந்த் பிறந்தநாள் - பிரேமலதா வழிபாடு

thanthitv

Chennai || விஜயகாந்த் பிறந்தநாள் - பிரேமலதா வழிபாடு மறைந்த நடிகர் விஜயகாந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினரும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து மாதா கோவில் மற்றும் நவப்பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் வழிபாடு செய்த அவர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக மக்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ், இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #Vijayakanth #PremalathaVijayakanth #VijayakanthBirthday #DMDK #DMDKGeneralSecretary

#BREAKING || Nellai | பிரபல ரவுடி கோபியை சுட்டுப்பிடித்த போலீஸ் - விடிந்ததும் பரபரப்பு

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்

Tiruppur Subramaniam |Kollywood | ஆதரவு இல்லை.." - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பால் பரபரப்பு