அரசியல்

கொடி ஏற்றி முடித்ததும் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்.. ஹிண்ட் கொடுத்த விஜய்

தந்தி டிவி

த.வெ.க. கொடி அறிமுக விழாவில் விஜயின் உரை மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வழக்கமாக தனது படத்தின் இசை வெளியிட்டு விழாவில் குட்டி கதை மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் விஜய், கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் நீட் உட்பட அரசியல் சார்ந்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். அதன்படி இன்று நடைபெறும் விழாவில் விஜய் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எதுபற்றி பேசப்போகிறார் என கட்சி தொண்டர்கள், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்