அரசியல்

மத சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் - திருமாவளவன்

திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி

* திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

* திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"