அரசியல்

"சென்னை - தஞ்சை இடையே புதிய அதிவிரைவு ரயில்" : அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் கோரிக்கை

சென்னை, தஞ்சாவூர் இடையே புதிய அதிவிரைவு ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மாநிலங்களவையில், அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை, தஞ்சாவூர் இடையே புதிய அதிவிரைவு ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மாநிலங்களவையில், அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூரில் இருந்து திருச்சி, திருவாரூர், மதுரை, பட்டுக்கோட்டைக்கும் புதிய ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்